#Mansamusa #Billionarie #ElonMusk #World
Mansa Musa, the late King of Mali, was the richest man in history, owning half of the world's gold and having the most assets. Can you believe that even Elon Musk and Ambani have not been able to come close to him so far? Yes, you have to believe. who is he What is his background? You will surely be surprised to know that.
மாலியின் மறைந்த மன்னரான மான்சா மூசா, உலகின் தங்கத்தில் பாதியை வைத்திருந்து, அதிக சொத்துக்களைக் கொண்ட வரலாற்றில் மிகப் பெரிய பணக்காரர் ஆவார். எலோன் மஸ்க், அம்பானி கூட இதுவரை அவரை நெருங்க முடியவில்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், நீங்கள் நம்ப வேண்டும். யார் அவர் பின்னணி என்ன? அதை அறிந்தால் நீங்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.
~PR.56~ED.71~HT.75~